நலம் தரும் உணவு வகைகள்!
நான் செந்தில் காளிமுத்து Food Industry யில் 20 வருடத்திற்கும் மேலான அனுபவம்.
Array108.00 ₨
Discount -12.00 ₨
Description
AUTHOR NAME : கா. செந்தில்
PAGES : 160
நான் செந்தில் காளிமுத்து Food Industry யில் 20 வருடத்திற்கும் மேலான அனுபவம். தற்போது ஆஸ்திரேலியா அடிலெய்ட் நகரத்தில் உள்ள முன்னணி நட்சத்திர ஹோட்டலில் Chief Chef ஆக பணியாற்றி வருகிறேன். மற்றும்Vikas Kitchen என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறேன். உணவு பொருட்களில் உள்ள சத்துக்கள் குறையாமல் அந்த உணவுகளை தயாரித்து கொடுத்து வருகிறேன். நான் அனுபவத்தில் கற்றுக்கொண்ட விஷயங்களை இப்புத்தகத்தின் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்.