உடல் நலத்திற்கான மூலிகைகள்
AUTHOR NAME : டாக்டர் ர. பானுபிரியா
PAGES : 96
கடலூரில் ஆயுர்வேத மருத்துவராக செயல்பட்டு வருகிறார். பெண்களின் உடல் ரீதியான சிக்கல்களுக்கு தீர்வுகளை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர். மருத்துவராக மட்டுமின்றி, ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். மருத்துவராக மட்டுமின்றி, தொழில்முனைவோராகவும் வெற்றிகண்டுள்ளார். அனைவரும் உட்கொள்ளக் கூடிய மருந்துகளை ஆய்வு செய்துள்ளார். ஆயுர்வேத மருத்துவம் மட்டுமின்றி, எம்பிஏ நிர்வாக பட்டப் படிப்பையும் முடித்து, மிகப் பெரிய மாற்று மருத்துவ ஆய்வு நிறுவனத்தையும், மருந்து தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வரும் பெண் தொழில் முனைவோராக விளங்குகிறார். பல்வேறு பத்திரிகைகளில் ஆரோக்கியம் தொடர்பான ஏராளமான கட்டுரைகளையும் தொடர்களையும் எழுதி வருகிறார்.